தமிழக ஆயர் பேரவை குடும்ப பணிக்குழு திருமண தகவல் மையங்கள் தங்களை அன்புடன் வரவேற்கிறது.
WWW.MADHAMATRIMONY.COM
அனைத்து மறை மாவட்ட கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கான திருமணத் தகவல்இணையதளம்.
திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர்மேதகு தாமஸ் பால்சாமி அவர்களின் நல் ஆசியுடன் 17.10.2018 அன்று துவங்கப்பட்டு, பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயரும், தமிழக ஆயர் பேரவை குடும்ப பணிக்குழுவின் தலைவர் மேதகு அந்தோனிசாமி அவர்களின் ஆசி மற்றும் அனுமதியுடன் அருட்தந்தையர்களின் பேராதரவோடும் அனைத்துமறைமாவட்ட மற்றும் ஆலயங்களில் செயல்படும்
திருமண தகவல் மையங்கள்
இணைந்து நடத்தப்படுகிறது.
மேலும் விபரங்களுக்கு 9865103048 அலைபேசியில் தொடர்பு கொள்ளவும்
Latest Brides & Grooms
Profile ID : MM15261 Age : 27 Yrs. TRICHY, Tamil Nadu
The responsibility of madhamatrimony doesn't end with the matchmaking; rather, we take our responsibilities forward with successful execution of marriage providing multiple essential services.