About Us
கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கான இணையவழி திருமணத் தகவல் சேவை
Home Page ல் Download Application Form என்ற இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை Download செய்து மனமகன் / மனமகள் பற்றிய முழூவிபரத்தை பூர்த்தி செய்து அத்துடன் புகைப்படம், தங்களது பங்கு குடும்ப கையேடு நகல் இணைத்து, தங்களது பங்குத்தந்தையின் பரிந்துரையோடு மறைமாவட்ட திருமணதகவல் நிலையத்திற்கு அனுப்பிவைக்கவேண்டும் அல்லது அனைத்து பக்கங்களையும் SCAN செய்து madhamatrimony@gmail.com என்ற முகவரிக்கு E-Mail அல்லது 94439 65655 என்ற whatsapp எண்ணிற்கு அனுப்பலாம்.
தகவல் விபரங்களை சரிபார்த்தபின் அவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
பதிவு செய்த தங்களது வரன்களை இதில் உறுப்பினராக உள்ள அனைவரும் பார்க்க இயலும். அவர்கள் உங்களோடு தொடர்பு கொண்டு திருமணம் பேச முடியும்.
இணையத்தில் தேட தெரியாதவர்களுக்கு மறைமாவட்ட திருமணத் தகவல் நிலையத்தில் வரன் தேட உதவி செய்யப்படும்.
இதில் பதிவு செய்ய தேவையானவை
- அலைபேசி எண்
- Email Address
- கல்வி தகுதிக்கான சான்று - நகல்
- பங்குத்தந்தையரின் பரிந்துரை கையொப்பம்
மேலும் தவல்களுக்கு தங்களுடைய மறைமாவட்ட திருமண தகவல் மையம் அல்லது மாதா மேட்ரிமோனி சேவை அலைபேசி( 9865103048) யை அலுவலக நேரத்தில் தெடர்புகொள்ளவும்